போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே
வெடலே வெடலே உடலே
தொடல தொடல தொடலே மேலே
உன் மீசை முடியாலே
மெத்தை தச்சானே
முத்தம் வெச்சானே மச்சானே
போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே
வெடலே வெடலே உடலே
நான் தொடல தொடல
தொடலே மேலே
உன் குச்சி இடுப்பு
குளுங்கரப்போ நச்சு நச்சு
நான் சொள சொளயா
ருசுச்சிடவா பிச்சு பிச்சு
உன் குச்சி இடுப்பு
குளுங்கரப்போ நச்சு நச்சு
நான் சொள சொளயா
ருசுச்சிடவா பிச்சு பிச்சு
நான் அதிரசம்த
வெச்ச தங்கை கின்னம்மா
பற பற ஈ எறும்பா
என்ன மொய்க்குறியே
நான் மொற மொறப்பா உள்ள
மாஞ்சா காத்தாடி
கரு கரு கூந்தலிலே
மாட்டி சிக்கிகிச்சே
நீ ஒண்டிகட்ட நான் ஒட்டிகிட்டேன்
நீ இல்லனாக்கா நான் செத்துபுட்டேன்
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே
வெடலே வெடலே உடலே
தொடல தொடல தொடலே மேலே
உன் தோலு பட்டாதான்
ஒசந்திருக்கும் தொட்டபெட்டா
நான் கத கதப்பா
குளிருக்கு ஏத்த ஒல கொட்டா
நீ ஒரு தினுசா
பேசும் பேச்சு எல்லாமே
சடுகுடு ஆடுதடி
நெஞ்சில் ஊடுகட்டி
ஆஹ் நான் வெட வெடப்பா
உந்தன் பக்கம் வந்தேனே
ஒரு துளி வேர்வையிலே
என்ன பத்த வச்ச
உன் பக்கம் வந்தா
நான் ஊமை பாடம்
உன் பார்வை மட்டும்
அது பேசும் பாடம்
குறிலே குறிலே குயிலே
நெடிலே நெடிலே குழலே எலே
வெடலே வெடலே உடலே
ஆஹ் தொடல தொடல தொடலே ஹோ
போன மாசம் பார்த்த நிலா
என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே
மீசை முடியாலே மெத்தை தச்சானே
முத்தம் வெச்சானே மச்சானே
You might also like:
- Songs fromJaved Ali
- Songs fromDarshana KT
- Songs fromArijit Singh
- Songs fromPapon Sanjith Hegde
- Songs fromMohanlal
- Songs fromSuriya
- Songs fromArya
- Songs fromSayyeshaa