ஒன் கூடவே பொறக்கணும்
ஒன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
ஒன் கூடவே பொறக்கணும்
ஒன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
எனக்காக என் நிழலாக
நீ கூடவே நின்னாயே
ஈ எறும்பு அண்டாம
என் கண்ணுல வச்சாயே
நான் போகும் பாதை யாவும்
நீ அருகினில் இருப்பாயே
நான் கேட்கவும் கூட வேணாம்
நீ எல்லாம் செய்வாயே
தாய் மடிக்கு தாயும்
என் சேயும் அட எல்லாம் நீ தானே
கண் கலங்கிக் கேட்டா அட நீயும்
ஒன் உசுரத் தருவாயே
ஒன் கூடவே பொறக்கணும்
ஒன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கணும் எப்போதுமே
ஒன் கூடவே பொறக்கணும்
ஒன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
அடிக்கடி வந்து கரைய
மோதும் அலையப் போல ஆன
உன்ன நானும் பிரியும் போதும்
வத்தித் தானே போவ
விழியோரம் உருளுது நீரு
இது அன்பால் வளர்ந்த காடு
இது எல்லாம் வெலகுற நேரம்
நீ ஒருத்தன் மட்டும் போதும்
எல்லாத்துக்கும் ஒத்தத் தாயி
தந்தான் சாமி
சாவும் மட்டும் நீதான் எனக்கு
ரெண்டாம் தாயி
இது எல்லாம் வரம்தானா
ஒன் மகளும் நானே
மறுஜென்மம் கெடைச்சாலும்
என் மகனும் நீயே
ஒன் கூடவே பொறக்கணும்
ஒன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
ஒன் கூடவே பொறக்கணும்
ஒன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
ஒன் கூடவே பொறக்கணும்
ஒன் கூடவே பொறக்கணும்
You might also like:
- Songs fromShashaa Tirupati
- Songs fromSivakarthikeyan
- Songs fromAishwarya Rajesh
- Songs fromAnu Emmanuel